Tag: Thirupaachi

டிசம்பர் 25-ல் மீண்டும் திரைக்கு வரும் விஜய்யின் ‘திருப்பாச்சி’! ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் விருந்து

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற ‘திருப்பாச்சி’ திரைப்படம், வரும் டிசம்பர் 25-ம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட மறுவெளியீட்டுத் தேதி ஒத்திவைக்கப்பட்ட...