Tag: Thiruparankundram Deepam

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்: மதநல்லிணக்கத்தைக் காக்க வேண்டும் – முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் வலியுறுத்தல்

​திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு, மதநல்லிணக்கம் மற்றும் தமிழ்நாட்டின் அமைதியைக் கருத்தில் கொண்டு அணுகப்பட வேண்டும் என முன்னாள் நீதிபதி கே. ஹரிபரந்தாமன் தெரிவித்துள்ளார்.பத்திரிகையாளர் சந்திப்பில்...