Tag: Tiger Claw

தாயகம் திரும்ப உள்ள சரித்திர புகழ் பெற்ற ஆயுதம்

லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ள சத்ரபதி சிவாஜியின் புலி நக ஆயுதம் இந்தியா கொண்டு வரப்படுகிறது. மஹாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜி முடி சூட்டு விழாவின் 350-வது ஆண்டு நிறைவு இந்தாண்டு இறுதியில் கொண்டாடப்படுகிறது. கடந்த 1659...