Tag: Tirumullaivail Police Station

ஆவடி அருகே வாகன சோதனையில்100 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்டு ஆணையர் சங்கர் போதைப் பொருட்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஆணையர் சங்கர் உத்தரவின் பெயரில் அனைத்து காவல் எல்லை பகுதிகளிலும் தொடர்ந்து வாகன சோதனையில்...