Tag: Tirunelveli Halwa
அமெரிக்காவில் தடம் பதிக்கும் நெல்லை இருட்டுக்கடை அல்வா!
உலகப் புகழ்பெற்ற திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா, தற்போது அமெரிக்காவிலும் அதிகாரப்பூர்வமாகக் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் அல்வா பிரியர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளது.உலகப் புகழ்பெற்ற...
