Tag: Tirupati elections
ஆந்திர உள்ளாட்சித் தேர்தல் வன்முறை விவகாரம்: திருப்பதி உள்ளிட்ட பகுதிகளில் வேட்புமனு தாக்கல் காலக்கெடுவை நீட்டிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
ஆந்திர மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலின்போது ஏற்பட்டதாகக் கூறப்படும் வன்முறை காரணமாக, திருப்பதி உள்ளிட்ட பகுதிகளில் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பகுதிகளில்...
