Tag: Toxic Propaganda

தமிழர் மண்ணில் ஜோதிடப் பித்தலாட்டம்: நவீன பித்தளையைத் தங்கமாகக் காட்டும் ரத்தன் பண்டிட்டின் நச்சுப் பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி எப்போது?

தந்தை பெரியார் விதைத்த பகுத்தறிவு மண்ணில், அறிவியலையும் சமூக நீதியையும் மூட்டை கட்டிவிட்டு, அடிமைத்தனத்தையும் மூடநம்பிக்கையையும் மீண்டும் விதைக்கத் துடிக்கும் நவீனக் கும்பல்களின் சதிவேலைகள் அரங்கேறி வருகின்றன. அந்த வரிசையில், தன்னை ஜோதிடர்...