Tag: Train compartment

சேது எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் கழன்றதால் பரபரப்பு

ராமேஸ்வரத்திலிருந்து சென்னை சென்ற சேது எக்ஸ்பிரஸ் ரயிலின் 3 பெட்டிகள் கழன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.ராமேஸ்வரத்திலிருந்து சென்னை செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் திருச்சி சந்திப்பு ரயில் ...