Tag: Trending Tamil Nadu
“தலைவர் களத்துல இறங்குனா அலப்பறதான்!” – இணையத்தைக் கலக்கும் ட்ரெண்டிங்கில் ரஜினி ரசிகர்கள்!
நெல்சன் திலீப்குமார் இயக்கம், அனிருத் இசையில் திரையரங்குகளை அதிரவைத்த பிரம்மாண்டத் திரைப்படத்தின் சாதனைகளை நினைவுகூரும் ரசிகர்கள்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான 'ஜெயிலர்' திரைப்படம் உலகளவில் திரையரங்குகளில்...
