Tag: TSR சீனிவாசன்
கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணுவாக நடித்தது பெருமை – நடிகர் வேலராமமூர்த்தி நெகிழ்ச்சி; கலைஞர்களுக்கு வேலை வழங்க முதல்வர் விஜய்யிடம் TSR சீனிவாசன் கோரிக்கை!
யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘சிங்காரம்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் யோகிபாபு, வேலராமமூர்த்தி, TSR சீனிவாசன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். சிறப்பு...
