Tag: TTVDhinkaran

மன்னிப்பு கேட்க வேண்டியது எடப்பாடிதான்- டிடிவி தினகரன்

மன்னிப்பு கேட்க வேண்டியது எடப்பாடிதான்- டிடிவி தினகரன் துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமிதான் மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.ஏழை எளிய மாணவர்கள் கல்வி பெறுவதற்காக பல்வேறு...