Tag: Turkey News

துருக்கி இரும்பு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 17 தொழிலாளர்கள் பலி; 13 பேர் காயம் – 5 பேர் கைது!

துருக்கி நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள இரும்பு மற்றும் எஃகு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 13 பேர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியையும்...