Tag: Two trains

இரண்டு ரயில்கள் மோதி பயங்கர விபத்து!! 39 பேர் உயிரிழப்பு!!

இரண்டு ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஏராளமானோா் உயிரிழந்தனா்.ஸ்பெயின் நாட்டின் கோா்டோபா நகரில் இரண்டு ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாயின.  அந்த விபத்தில் சிக்கி ஏராளமானோா் உயிரிழந்த நிலையில்,...