Tag: UN Experts

இந்தியாவில் போராட்டக்காரர்கள் மீது அதிகப்படியான வன்முறை வேண்டாம்! – மத்திய அரசுக்கு ஐ.நா. நிபுணர்கள் வலியுறுத்தல்

இந்தியாவில் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் நடத்தி வரும் போராட்டங்களைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் அதிகப்படியான வலிமையைப் பயன்படுத்துவதாகக் கூறப்படும் புகார்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை நிபுணர்கள் கவலை...