Tag: Uterine cyst
கருப்பை நீர்க்கட்டிக்கு தீர்வு தரும் எளிய வழிகள்!
கருப்பை நீர்க்கட்டி ஏற்பட காரணங்கள்:கருப்பையில் சிறு சிறு கட்டிகள் காணப்படுவது தான் கருப்பை நீர்க்கட்டி. இது பயோமெட்ரியம் என்று அழைக்கப்படும் கருப்பையின் மென்மையான தசை திசுவில் இருந்து தோன்றுகிறது. ஒரே ஒரு செல்...