spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமகளிர் உரிமைத் தொகை நல்ல செய்தி வந்தாச்சு!

மகளிர் உரிமைத் தொகை நல்ல செய்தி வந்தாச்சு!

-

- Advertisement -

கலைஞர் மகளிர் உதவித்தொகை பெற ஜூன் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.மகளிர் உரிமைத் தொகை நல்ல செய்தி வந்தாச்சு!கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 தமிழக அரசால் வழங்கப்படுகிறது. தற்போது ஓரு கோடியே 14 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்டுகிறது. மேலும் விடுபட்டவர்கள் மகளிருக்கான உரிமைத் தொகைக்கு ஜூன் முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை விரிவாக்கம் செய்து  4-ம் கட்டமாக தமிழகத்தில் 9000 இடங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என அறிவித்துள்ளாா்.

தகுதியான மகளிர் அனைவருக்கும் உரிமைதொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு புதிய பயனார்களின் வங்கிக் கணக்கில் ஜூலை முதல் ரூ.1000 வரவ வைக்கப்படும் எனக் அறிவித்துள்ளாா்.

தொகுதி 4 பணியிடங்கள் எண்ணிக்கையை 10,000 ஆக உயர்த்த வேண்டும் – இராமதாஸ் வலியுறுத்தல்

we-r-hiring

MUST READ