Tag: rights

உரிமையை வென்றெடுக்கும் வெற்றிப் பயணத்தின் வேகத்தைக் கூட்டுவோம் – அன்புமணி

பாட்டாளி மக்கள் கட்சி 37-ஆம் ஆண்டு விழாவையொட்டி உரிமையை வென்றெடுப்பதற்கான வெற்றிப் பயணத்தின் வேகத்தைக் கூட்டுவோம்-ஆட்சி அதிகாரத்தில் நமது உரிமையை வெல்வோம் என அன்புமணி தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளாா்.பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ்...

மகளிர் உரிமை தொகை விண்ணபிக்க தனிகவுண்டர்கள் – ஈரோடு ஆட்சியர் கந்தசாமி அறிவிப்பு

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் 340 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளாா். ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது, ”உங்களுடன் ஸ்டாலின் திட்டம் நாளை...

”ஓரணியில் தமிழ்நாடு” மாநில உரிமைகளை காக்க, ஆதிக்கமற்ற சமுதாயம் அமைக்க ஒன்றிணைவோம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

தொண்டர்களையும் பொதுமக்களையும் அரவணைக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாதை தெளிவானது. பயணம் உறுதிமிக்கது. இடையூறுகள் - அவதூறுகள் எதுவாக இருந்தாலும் அவற்றை முறிடியத்து கடக்கும் வலிமை கொண்டது. பெருமைமிக்க கழகத்தின் உடன்பிறப்பே வா!...

புகார் அளிக்க வந்த பெண்ணிடம் அத்துமீறிய காவல் ஆய்வாளருக்கு அபராதம்-மனித உரிமை ஆணையம்

புகார் அளிக்க வந்த பெண்ணிடம் கண்ணியக் குறைவாக நடந்த காவல் ஆய்வாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.நிலப் பிரச்சினை தொடர்பாக தந்தை மற்றும்...

மகளிர் உரிமைத் தொகை: துணை முதல்வர் வெளியிட்ட புதிய அப்டேட்!

மகளிர் உரிமைத் தொகை முகாம் தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று துணை முதல்வர் தெரிவித்தார்.சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 33,312 சுய உதவிக் குழுக்களுக்கு...

தவரான சிகிச்சையால் மரணம்:மருத்துவர் மீது நடவடிக்கை – மனித உரிமை ஆணையம் உத்தரவு!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தல் பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமியின் மனைவி ஜெயா தீக்காயங்களுடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த போது அங்கிருந்த மருத்துவர் பிரபாகர் தனது...