Tag: Uyghur People
உய்கூர் மக்கள் மீதான அடக்குமுறை மற்றும் கட்டாய உழைப்பு: உலக உய்கூர் காங்கிரஸ் கவலை!
சீனாவின் சின்ஜியாங் (Xinjiang) மாகாணத்தில் உய்கூர் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் முறையற்ற அடக்குமுறைகள், கட்டாய உழைப்பு (Forced Labour) மற்றும் எல்லை கடந்த மிரட்டல்கள் (Transnational Intimidation) குறித்து சர்வதேச சமூகம்...
