Tag: Vaadivasal

லண்டன்ல கிராபிக்ஸ்😯 காளை பயிற்சிக்கு 1 கோடி🔥 வேற லெவலா உருவாகும் வாடிவாசல்!

'வாடிவாசல்' படம் குறித்த மிரட்டலான அப்டேட்கள் கிடைத்துள்ளன.வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 'வாடிவாசல்' திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படம் வாடிவாசல் என்ற நாவலை அடிப்படையாக வைத்து உருவாக உள்ளது.இந்தப் படத்திற்காக சூர்யா...