Tag: Vaaranam ayiram
கௌதம் மேனன் ரசிகர்களுக்கு அடுத்த ட்ரீட்… வேட்டையாடு விளையாடுவைத் தொடர்ந்து ‘வாரணம் ஆயிரம்’ ரீரிலீஸ்!
வாரணம் ஆயிரம் திரைப்படம் ரீரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நல்ல வரவேற்பு பெற்ற கல்ட் கிளாசிக் படங்கள் தற்போது மீண்டும் புதுப்பொலிவுடன் ரீரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சமீபமாக கௌதம் மேனன் இயக்கத்தில்...