Tag: Vada Chennai
வடசென்னை’, ‘மரியான்’-க்கு கேட்காதது ஏன்? – ‘ராயன்’ தேசிய விருது விமர்சனங்களுக்கு தனுஷ் பதிலடி!
தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ படத்திற்குத் தேசிய விருது அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த சமூக வலைதள விமர்சனங்களுக்கு, நடிகர் தனுஷ் நேரில் விளக்கம் அளித்துள்ளார்.திருவள்ளூரில் நடைபெற்ற தனுஷ் ரசிகர் நற்பணி மன்றத்தின் ரத்த...
