Tag: Vaiko Condolence
தமிழீழ தியாகச் சுடர்களில் ஒன்று அணைந்தது! சிவாஜிலிங்கம் மறைவுக்கு வைகோ உருக்கமான இரங்கல்!
தமிழீழ மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த இலங்கைத் தமிழ் அரசியல் பிரமுகர் சிவாஜிலிங்கம் மறைவுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். சிவாஜிலிங்கம் கடந்த...
