Tag: Vardhaman Jain

ஏழுமலையான் மீது கொண்ட பக்தி, நம்பிக்கையால் 121 கிலோ தங்க நகைகள் காணிக்கை! பக்தரைப் பாராட்டிய முதல்வர் சந்திரபாபு நாயுடு

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 121 கிலோ எடையிலான தங்க நகைகளை காணிக்கையாக வழங்கிய வர்தமான் ஜெயினை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வெகுவாகப் பாராட்டியுள்ளார். ஏழுமலையான் மீதான பக்தி, விசுவாசம் மற்றும் நம்பிக்கையின்...