Tag: VCK and Communist leaders
விசிக, கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் மாணிக்கம் தாகூர் திடீர் சந்திப்பு – சென்னையில் பரபரப்பு அரசியல் நகர்வு!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மாணிக்கம் தாகூர், இன்று தோழமைக் கட்சித் தலைவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்துப் பேசி வருகிறார்.சென்னை வேளச்சேரியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக)...
