Tag: Ve poet

த வெ கவினர் மீது வழக்குப் பதிவு!!

அனுமதி பெறாமல் ஆபத்தை விளைவிக்கும் வகையில் விஜய்க்கு கிரேன் மூலமாக மாலை அணிவித்து வரவேற்பு அளித்த தவெகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.திருவாரூர், நாகை மாவட்டத்தில் நேற்று முன்தினம் (20-09-2025) தமிழக வெற்றி கழகம்...