Tag: Vehicle Bomb

பாகிஸ்தானில் மசூதி அருகே பயங்கர குண்டுவெடிப்பு! வெடிகுண்டு நிரப்பிய வாகனத்தை மோதவிட்டு தாக்குதல் – 21 பேர் பலி

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள கோஹட் மாவட்டத்தில் மசூதி அருகே வெடிகுண்டுகள் நிரப்பிய வாகனத்தை மோதவிட்டு நடத்தப்பட்ட பயங்கர தாக்குதலில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில்...