Tag: Vijay Antony Actress
ஐசியு-வில் விஜய் ஆண்டனி பட நடிகை….. ரசிகர்கள் அதிர்ச்சி!
பிரபல நடிகை அருந்ததி நாயர் விபத்தில் சிக்கியதாக தகவல் கிடைத்துள்ளது.தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் அருந்ததி நாயர். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார்....
