Tag: Vijay Minority Votes

சிறுபான்மையினர் ஓட்டு விஜய்க்கா?.. அப்போ ‘மெஜாரிட்டி’ இந்து ஓட்டுகள் யாருக்கு? தனுஷை வைத்து பாஜகவின் ‘டபுள் கேம்’!

தமிழக அரசியலில் நடிகர் விஜய் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோரை மையப்படுத்தி பாரதிய ஜனதா கட்சி மேற்கொள்ளும் புதிய வியூகங்கள் சிறப்புப் பகுப்பாய்வின் விவரங்கள் வருமாறு:  திமுக வாக்குவங்கியை உடைக்க விஜய்யின் 'மைனாரிட்டி' பிம்பம் தமிழகத்தில்...