Tag: voter list SIR controversy
“ஆட்டம் இப்போதுதான் தொடங்குகிறது!” 7,000 பேர் கைது செய்யப்பட்டதற்கு பிரகாஷ் ராஜ் கடும் கண்டனம்!
டெல்லியில் போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற ஆயிரக்கணக்கானோர் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்ட சம்பவத்துக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “ஆட்டம் இப்போதுதான் தொடங்குகிறது” என்று அவர் வெளியிட்டுள்ள காணொளி சமூக வலைதளங்களில்...
