Tag: Vrushakarma
எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் நாக சைதன்யாவின் ‘விருஷகர்மா’ டிரைலர்!
நாக சைதன்யாவின் விருஷகர்மா பட ட்ரைலர் வெளியாகி உள்ளது.தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் நாக சைதன்யா, கடைசியாக 'தண்டேல்' படத்தில் நடித்திருந்தார். உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து...
