Tag: Walajapet

ராணிப்பேட்டையில் பயங்கரம்! வாலாஜாபேட்டை அருகே இளைஞர் சரமாரியாக வெட்டிக் கொலை – சாலையோரம் வீசப்பட்ட சடலத்தால் பரபரப்பு!

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகே ஜீவா (36) என்ற இளைஞர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையோரத்தில் அவரது உடல் வீசப்பட்டிருந்த நிலையில், அதைக் கைப்பற்றிய...