Tag: WaterSharing

“தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விட முடியாது!”: காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கர்நாடகா பிடிவாதம்

காவிரி ஆற்றில் தமிழ்நாட்டிற்கு உரிய நீரை உடனடியாகத் திறந்து விட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு வலுவாக வலியுறுத்திய நிலையில், “அணைகளுக்கு நீர்வரத்து இல்லாததால் தண்ணீரைத்...