Tag: West Bank Conflict
இரட்டை முனையில் பற்றி எரியும் மத்திய கிழக்கு: ஈரானுக்கு டிரம்ப் கெடு – மேற்குக் கரையை முடக்கிய இஸ்ரேல்!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஒரே நேரத்தில் பல்வேறு முனைகளில் பதற்றம் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானுடன் விரைவில் ராஜதந்திர உடன்பாடு எட்டப்படாவிட்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட்...
