Tag: Winter Action Plan
டெல்லியில் மீண்டும் பனிப்புகை! காற்றின் தரம் மோசமடைந்து பொதுமக்கள் அவதி – நவம்பர் 1 முதல் புதிய கட்டுப்பாடுகள்!
குளிர்காலம் நெருங்கும் நிலையில், தலைநகர் டெல்லியில் மீண்டும் பனிப்புகை சூழ்ந்து காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. நகரின் பல்வேறு பகுதிகளில் அதிகாலையில் புகைமூட்டம் காணப்பட்டதால் பார்வைத்திறன் குறைந்து, பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். காற்றின் தரம் அக்டோபர்...
