Tag: Women's Rservation
“மகளிர் இடஒதுக்கீட்டை ஆதரிக்கிறேன்; ஆனால் நீங்கள் அரசியல் செய்கிறீர்கள்”: தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்கும் உத்தவ் தாக்கரே
மத்திய அரசு கொண்டு வரவுள்ள தொகுதி மறுவரையறை மசோதாவிற்குத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ள சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, இதற்காக அமைக்கப்பட்டுள்ள ஆணையத்தின் உறுப்பினர் தேர்வு...
