Tag: young woman promise of remarriage

மறுமணம் செய்வதாக இளம்பெண்ணை ஏமாற்றிய ஐடி ஊழியர் கைது!

திருமணத் தகவல் மையம் மூலம் விவாகரத்தானவர் எனக் கூறி இளம்பெண்ணிடம் பழகி, மறுமணம் செய்வதாக ஆசை காட்டி நகை மற்றும் பணத்தைப் பெற்றுக்கொண்டு தலைமறைவான ஐ.டி. ஊழியரை சிட்லப்பாக்கம் அனைத்து மகளிர் காவல்...