Tag: YSJagan
யாத்ரா 2 திரைப்படம்… திரையரங்கில் அடித்துக் கொண்ட கட்சித் தொண்டர்கள்…
ஐதராபாத்தில் யாத்ரா 2 திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தபோது, கட்சித் தொண்டர்கள் மாறி மாறி தாக்கிக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு தற்போது திரைப்படமாக உருவாகியுள்ளது....