Tag: Zomato Raises
ஆன்லைன் உணவு டெலிவரி இனி கூடுதல் செலவு: பிளாட்பார்ம் கட்டணத்தை உயர்த்தியது சோமேட்டோ!
பிரபல உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோ தனது பிளாட்பார்ம் கட்டணத்தை 19% வரை உயர்த்தியுள்ளது. இதனால் ஒரு ஆர்டருக்கான செலவு அதிகரிக்ககூடும் என வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு...
