- Advertisement -
அக்ஷய் குமார் நடித்துள்ள சர்ஃபிரா படத்திலிருந்து புதிய பாடல் வெளியாகி இருக்கிறது.
நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. இத்திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது. கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம் எடுக்கப்பட்டது. இந்த படத்தை சுதா கொங்கரா இயக்கியிருந்தார். 2D என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் சூர்யா தயாரித்தார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.