Durka

Exclusive Content

“ஏன் இவ்வளவு தாமதம்? ஆட்சியருக்கே பாதுகாப்பில்லையா?” கள்ளக்குறிச்சி எம்எல்ஏ கைது குறித்து சீமான் கேள்வி!

கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மீதான கைது நடவடிக்கையை முன்கூட்டியே எடுத்திருக்க வேண்டும்...

தொகுதி மறுவரையறை விவகாரம்: திமுகவின் ஆதரவும், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் நிலைப்பாடும் குறித்து பத்திரிகையாளர் நிரஞ்சன் முன்வைத்துள்ள அலசல்

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அதனால் ஏற்பட்டுள்ள...

கடல் வழியில் பதற்றம்: ஏடன் வளைகுடாவில் சரக்குக் கப்பலைக் கடத்திய ஆயுதக் கும்பல்; கப்பல்களுக்கு அவசர எச்சரிக்கை!

ஏமன் கடற்கரைக்கு அப்பால் ஏடன் வளைகுடா பகுதியில் சென்று கொண்டிருந்த சரக்குக்...

நீதித்துறையின் இரட்டை நிலை, ஆட்சியாளர்களின் தடுமாற்றம்: திருப்பரங்குன்றம் தீபத் தீர்ப்பைச் சாடும் ஆலூர் ஷாநவாஸ்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றக் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம்...

சென்னை அரசு உயர்நிலைப்பள்ளியில் 90’ஸ் கிட்ஸ் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு – 20 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளியில் குவிந்த நண்பர்கள்!

சென்னை தண்டையார்பேட்டை பட்டேல் நகரில் உள்ள சென்னை அரசு உயர்நிலைப்பள்ளியில் பயின்ற...

வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்தூணில் மகா தீபம் ஏற்றப்பட்டது; 600 மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் குவிப்பு

நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி திருப்பரங்குன்றம் மலை...

இந்தியன் 2 படத்திலிருந்து காலண்டர் பாடல் நாளை வெளியீடு

இந்தியன் இரண்டாம் பாகத்திலிருந்து காலண்டர் எனத் தொடங்கும் புதிய பாடல் நாளை வௌியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் புதிய திரைப்படம் இந்தியன் இரண்டாம்...

லண்டன் கேளிக்கை விருந்தில் ஷாருக்கான் மகள் – அமிதாப் பச்சன் பேரன்… புகைப்படங்கள் வைரல்…

பாலிவுட்டில் ஜோயா அக்தரின் இயக்கத்தில் உருவான திரைப்படம் தி ஆர்ச்சீஸ். அமிதாப் பச்சனின் பேரன் அகஸ்தியா நந்தா , ஷாருக்கானின் மகள் சுஹானா கான் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் குஷி...

ஏமாற்றிய காதலன்… நடிகை நிவேதா பெத்துராஜ் வேதனை…

 கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் நிவேதா பெத்துராஜ். இவர், தமிழில் ஒரு நாள் கூத்து திரைப்படத்தில் அட்டக்கத்தி தினேஷூக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இப்படத்தைத் தொடர்ந்து ஜெயம்ரவியுடன்...

மருத்துவமனையில் படப்பிடிப்பு… நடிகர் ஃபகத் பாசில் மீது வழக்குப்பதிவு…

 மலையாள திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் ஃபகத் ஃபாசில். அவர் மோலிவுட்டில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மாறுபட்ட வேடங்களை தேர்வு செய்து கச்சிதமாக நடிப்பதில் ஃபகத் கை தேர்ந்தவர்....

தமிழ் பட வாய்ப்பை இழந்த பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர்

 நடிகை ஸ்ரீ தேவி மற்றும் தயாரிப்பாளரும் நடிகருமான போன கபூருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஜான்வி கபூர், இளைய மகள் குஷி கபூர். ஜான்வி கபூர் கடந்த சில...

பாலிவுட்டில் ஆதித்யா ராய் கபூருக்கு ஜோடியாகும் சமந்தா… புதிய வெப் தொடரில் ஒப்பந்தம்…

 இந்திய சினிமாவில் டாப் நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. அவர் அறிமுகமாகி நடித்தது தமிழாக இருந்தாலும், இன்று அவர் கோலிவுட் நடிகையாக மட்டுமன்றி இந்திய அளவில் ஹிட் நடிகையாக உருவெடுத்துள்ளார்....