News365
Exclusive Content
தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு: தவெக அரசை விமர்சித்த மு.க.ஸ்டாலின்!
ஆறு மாத ஆட்சியில் உருப்படியாக எதுவும் நடக்கவில்லை என எக்ஸ் தளத்தில்...
திமுகவுக்காகப் பேசியிருப்பார்– திண்டுக்கல் ஐ.லியோனி விமர்சனத்துக்கு அமைச்சர் ராஜமோகன் பதில்
தவெக ஆட்சியை விமர்சித்த ஐ.லியோனி குறித்து கருத்துதிண்டுக்கல் ஐ.லியோனி, திமுகவுக்காகப் பேசியிருப்பார்...
50-வது வயதில் கின்னஸ் சாதனை படைத்தவர் தாமு! – ஈரோடு மகேஷ் உருக்கம்
தாமுவின் சாதனையையும் பண்பையும் நினைவுகூர்ந்த ஈரோடு மகேஷ்தாமு தனது 50-வது வயதில்...
தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறி? – முதலமைச்சர் விஜய் எங்கே? என கனிமொழி கேள்வி
குழந்தைகள் தொடர்பான சம்பவங்களைச் சுட்டிக்காட்டி விமர்சனம்தமிழகத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதாக...
வெள்ளி காமாட்சி விளக்கின் பின்னால் தாமரை சின்னம்! – தனுஷ் நற்பணி இயக்க நிகழ்ச்சியில் கவனம் ஈர்த்த பரிசு
3,000 மகளிருக்கு வெள்ளி காமாட்சி விளக்கு பரிசுநடிகர் தனுஷின் நற்பணி இயக்க...
சென்னை எழும்பூரில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு – பங்கேற்ற தமிழிசை சௌந்தரராஜன்!
எழும்பூரில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பேரணிசென்னை எழும்பூர் பகுதியில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம்...
ஊடகத்தினர் மீது நடிகர் மோகன் பாபு அராஜகமான முறையில் தாக்குதல்
நடிகர் மோகன் பாபு அவரது மகன் மஞ்சு மனோஜ் இடையே நடைபெற்று வரும் சொத்து தகராறு செய்தி சேகரிக்க சென்ற ஊடகத்தினர் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடித்த மோகன் பாபு மற்றும் அவரது...
பைக் டாக்ஸி ஓட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் : போக்குவரத்து துறை உத்தரவு
இரு சக்கர வாகனங்களை டாக்ஸியாக பயன்படுத்துவோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்து RTO அலுவலகங்களுக்கும் போக்குவரத்து ஆணையர் உத்தரவு.தமிழகத்தில் வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மீது மோட்டார் வாகன...
பெரும்பாவலன் பாரதி பெரும்புகழ் போற்றுவோம்! – சீமான் அறிக்கை
சென்னை துறைமுகம் தொகுதி வண்ணாரப்பேட்டை மெட்ரோ அருகில் (தங்கசாலை), நாம் தமிழர் கட்சி சார்பில் வீழ்வென்று நினைத்தாயோ? என்ற தலைப்பில் மாபெரும் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. பெரும்பாவலன் பாரதி பெரும்புகழ் போற்றுவோம்!...
கணவருடன் கோபித்துக் கொண்டு தோழி வீட்டில் சென்ற பெண்ணின் நகை, பணம் காணவில்லை…!
சென்னை ஏழு கிணறு போர்த்துக்கீசியர் தெருவை சேர்ந்த 54 வது பெண் பதர்நிஷா பேகம் . இவரது கணவர் துணிக்கடை வைத்துள்ளார்.கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த நவம்பர் 13 ஆம்...
கன்னியாகுமரி மாவட்டத்தை உலக தரம் மிக்க ஒரு சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் – விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலாவை ஊக்குவிக்க உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்க வேண்டும். விஜய் வசந்த் எம். பி பாராளுமன்றத்தில் கோரிக்கைஇயற்கை அழகு மிக்க கன்னியாகுமரி மாவட்டத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதன் மூலம் உலக தரம்...
மதுபோதையில் முதியவர் கொலை – ஒருவர் கைது
மதுபோதை தகராறில் மயிலாப்பூர் ரயில் நிலையத்தில் கொலை வழக்கில் கைது. மதுபோதையில் தாக்கி தள்ளி கொலை செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. மதுபோதையில் என்ன செய்தேன் என தெரியவில்லை என வாக்குமூலம்.கடந்த 8...
