News365

Exclusive Content

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நூலகங்களுக்கு சர்ச்சைக்குரிய புத்தகங்களை விநியோகம் செய்துள்ளேன் – அகல்விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகன் விளக்கம்!

பெரியார் அறிவுலக நூலகத்தில் போலி நூல்கள் இடம்பெற்றுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக...

‘பாற்கடலில் மிதக்கும் வாய்ப்பு’ …. எஸ்.யு. அருண்குமாரின் கடிதம் வைரல்!

எஸ்.யு. அருண்குமார், கமல்ஹாசன் குறித்து கடிதம் வெளியிட்டுள்ளார்.உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்த நாளான...

ஒவ்வொரு வீட்டிற்கும் மகிழ்ச்சி, செழிப்பை தீபாவளி கொண்டுவரட்டும்! நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

நாடு முழுவதும் நாளை தீபாவளிப் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில்,...

குரியன் ஜோசப் குழு கலைக்கப்பட்டது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்; உறுப்பினர் ராஜினாமா செய்ததால் புதிய சட்ட ஆணையம் அமைப்பு!

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழு...

திருப்பூரில் போலீசார் என கூறி ஆள் கடத்தலில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது…!

போலீசார் என கூறி ஆள் கடத்தலில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த ஐந்து பேர் கைது. மேலும் நான்கு பேருக்கு போலீஸ் வலை.திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த பெருமாநல்லூர் அருகே அணைப்பதி பகுதியை சேர்ந்தவர்...

சென்னையில் வங்கி வாடிக்கையாளர் பணம் 7.5 கோடி கையாடல்…! இருவர் கைது…

சென்னையில் வங்கி வாடிக்கையாளர் பணம் 7.5 கோடியை கையாடல் செய்த முன்னாள் தனியார் வங்கி ஊழியர்கள் மேலும் இருவர் கைது.சென்னை தேனாம்பேட்டை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை...

ஆந்திராவில் கால்வாயில் கார் கவிழ்ந்து தாய் இரண்டு மகன்கள் பலி…!

ஆந்திரா மாநிலம் கோனசீமா மாவட்டத்தில் ஆற்று  கால்வாயில் கார் கவிழ்ந்து தாய் இரண்டு மகன்கள் பலி.ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கன்னவரம் மண்டலம், பொடாவரம் கிராமத்தைச் சேர்ந்த கிராமத்தை சேர்ந்த நெலப்புடி...

கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா காலமானார்

கர்நாடக மாநிலத்தின் முக்கிய அரசியல் தலைவராக விளங்கிய எஸ் எம் கிருஷ்ணா மறைவு. இவர் கடந்த சில மாதங்களாக வயது மூப்பு காரணமாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...