raj
Exclusive Content
ஜந்தர் மந்தர் போராட்டத்திற்கு டெல்லி போலீஸ் அனுமதி மறுப்பு.. 500-க்கும் மேற்பட்டோர் தடுப்புக்காவல்!
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்ற...
ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள்.. நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!
ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்று...
ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி போராட்டம்.. டெல்லியில் 500-க்கும் மேற்பட்டோர் கைது!
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று...
ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்டில் விண்வெளிக்கு புறப்பட்ட 4 வீரர்கள்.. 8 மணி நேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தனர்!
அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் Falcon 9 ராக்கெட் மூலம் 4 விண்வெளி...
திமுக பரப்புரை கூட்டத்தில் உற்சாக நடனம் – தாராபுரத்தில் கவனம் ஈர்த்த முதியவர்!
கட்சிப்பாடல் ஒலிக்க உற்சாகமாக ஆடிய முதியவர்தாராபுரத்தில் திமுக சார்பில் நடைபெற்ற பரப்புரை...
மதுராந்தகத்தில் முதலமைச்சர் விஜய் ரோடு ஷோ – பாமக கொடியுடன் வரவேற்க காத்திருக்கும் தொண்டர்கள்!
விஜய்யை வரவேற்க திரண்ட தொண்டர்கள்மதுராந்தகம் தொகுதியில் முதலமைச்சர் விஜய் மேற்கொள்ளும் ரோடு...
சற்று குறைந்த ஆபரண தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம் இதோ!
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.55,240-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.சர்வதேச பொருளாதார நிலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின்...
40 தொகுதிகளில் வெற்றி பெற செய்த மக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மின் கட்டண உயர்வை பரிசாக அளித்துள்ளார் – செல்லூர் ராஜூ
40 தொகுதிகளில் வெற்றி பெற செய்த மக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மின் கட்டண உயர்வை பரிசாக அளித்துள்ளார் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய...
மீண்டும் ரேஷன் கடைகளை திறக்கவில்லையென்றால் ,மாபெரும் போராட்டங்களை சந்திக்க நேரிடும் – திமுக அறிவிப்பு
புதுச்சேரியில் மீண்டும் ரேஷன் கடைகளை திறக்கவில்லையென்றால் ,மாபெரும் போராட்டங்களை சந்திக்க நேரிடும் என புதுச்சேரி திமுக எதிர்க்கட்சி தலைவர் சிவா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக எதிர்க்கட்சித் தலைவர் சிவா,...
தனியார் நிறுவன வேலைகளில் தமிழர்களுக்கு 80% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் – அன்புமணி
தனியார் நிறுவன வேலைகளில் தமிழர்களுக்கு 80% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசிற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“கர்நாடகத்தில் தனியார்...
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மேற்கு...
மக்களே உஷார்…நீலகிரிக்கு ரெட் அலர்ட்…கோவைக்கு ஆரஞ்சு அலரட்…
தமிழகத்தில் இன்று நீலகரி மாவட்டத்தில் அதிகனமழையும், கோவை மாவட்டத்தில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
