santhosh

Exclusive Content

“பொறுப்பு ஆளுநருக்கு பொறுப்பு வேண்டாமா?” – அமைச்சர் வன்னிஅரசு கடும் விமர்சனம்

மதுரையில் நிகழ்வு ஒன்றில் பேசிய தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் திரு. ராஜேந்திர...

நீண்ட இழுபறிக்குப் பின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ்? சென்சாரில் ‘A’ சான்றிதழ் – ‘U/A’ கோரும் படக்குழு

நடிகரும், தமிழக முதலமைச்சருமான விஜய் நடித்துள்ள, ரசிகர்கள் மத்தியில் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பை...

“அரசு நிர்வாகத்தில் மூக்கை நுழைப்பதா?” – ஆளுநர் ஆய்வுக்கு வைகோ கடும் கண்டனம்

மதுரையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையரைத் நேரில் அழைத்து ஆளுநர்...

ஆவடி ரயில் நிலைய டாஸ்மாக் கடை எப்போது மூடப்படும்? – தவெக அரசின் மூடல் பட்டியலில் விடுபட்டதால் மக்கள் வேதனை!

தமிழகத்தில் புதியதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள்...

உத்தரவை மதிக்காத பார் உரிமையாளர்கள்: சென்னையில் போலீஸ் ‘ஒத்துழைப்புடன்’ தடையின்றி இயங்கும் டாஸ்மாக் பார்கள்!

டாஸ்மாக் பார்களை வரும் திங்கட்கிழமை வரை மூடி வைக்க வேண்டும் என்ற...

உத்தரப்பிரதேச ஆளுநருடன் நடிகர் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு!

 ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்னோவிற்கு சென்றார். அதைத் தொடர்ந்து, ராஜ்பவனுக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த், அம்மாநில ஆளுநர் ஆனந்திபென் படேலை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார்.பிரபாஸின் நடிப்பில்...

தடகள வீராங்கனை டூட்டி சந்த்துக்கு நான்கு ஆண்டுகள் தடை!

 இந்தியாவின் பிரபல தடகள வீராங்கனை டூட்டி சந்த்துக்கு நான்கு ஆண்டுகள் தடை விதித்து தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு ஒழுங்குமுறைக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் யார்?- நீடிக்கும் இழுபறி!100 மீட்டர் ஓட்டத்தில்...

மீனவர்களின் நலனுக்கான 10 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 மீன்பிடித் தடைக்கால நிவாரண நிதி, மானிய டீசல், மண்ணெண்ணெய் போன்றவற்றை உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மீனவர் நலனுக்கான 10 திட்டங்களுக்கான அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார்.ஆன்மீக பயணத்திற்கு நடுவே முக்கிய பிரமுகர்களைச் சந்தித்த...

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் யார்?- நீடிக்கும் இழுபறி!

 தொடரும் உட்கட்சிப் பூசல்களால் கர்நாடகா மாநில சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் யார்? என முடிவு செய்ய இயலாமல் பா.ஜ.க. திணறி வருகிறது.2 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி!கர்நாடகா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில்...

276 கி.மீ. ஓடியே 13,748 ரன்களை எடுத்த விராட் கோலி!

 இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, ஒட்டுமொத்தமாக ரன்களை எடுக்க 276 கி.மீ. தூரம் அளவிற்கு ஓடியுள்ளார்.“தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அடக்குமுறை அதிகரிப்பு”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!உடலைக்...

2 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி!

 அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.“தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அடக்குமுறை அதிகரிப்பு”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!அயர்லாந்து நாட்டின்...