spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'குட் பேட் அக்லி' படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் செம வைரல்!

‘குட் பேட் அக்லி’ படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் செம வைரல்!

-

- Advertisement -

குட் பேட் அக்லி படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.'குட் பேட் அக்லி' படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் செம வைரல்!

நடிகர் அஜித்தின் 63வது படமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் குட் பேட் அக்லி. இந்த படத்தை அஜித்தின் தீவிர ரசிகனான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள நிலையில் இப்படம் வருகின்ற ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. எனவே அதற்கான முழு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. 'குட் பேட் அக்லி' படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் செம வைரல்!அதன்படி இப்படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும், டீசரும் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்திய நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் இருந்து OG சம்பவம் எனும் பாடல் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.'குட் பேட் அக்லி' படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் செம வைரல்! அதாவது அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி திரைப்படம் சில ரசிகர்களுக்கு பிடித்திருந்தாலும் சில ரசிகர்கள் விடாமுயற்சி படத்தால் திருப்தி அடையவில்லை. 'குட் பேட் அக்லி' படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் செம வைரல்!ஏனென்றால் அஜித் அந்த படத்தில் அடி வாங்குவது போன்ற காட்சிகள் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் குட் பேட் அக்லி டீசரில் ரசிகர்கள் எப்படி எல்லாம் அஜித்தை பார்க்க நினைத்தார்களோ, அதேபோல் ஆதிக், அஜித்தை காட்டியுள்ளார் என்று புகழ்ந்து வருகின்றனர். 'குட் பேட் அக்லி' படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் செம வைரல்!எனவே ரசிகர்கள் பலரும் இந்த படத்தை திரையில் காண மிகுந்த ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். 'குட் பேட் அக்லி' படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் செம வைரல்!இந்நிலையில் இந்த படத்தில் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

MUST READ