spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசித்தார்த் நடிப்பில் வெளியான 'டக்கர்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அப்டேட்!

சித்தார்த் நடிப்பில் வெளியான ‘டக்கர்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அப்டேட்!

-

- Advertisement -

சித்தார்த் நடிப்பில் வெளியான ‘டக்கர்‘ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சித்தார்த்துடன் இணைந்து யோகி பாபு, திவ்யன்ஷா கௌஷிக், முனீஸ் காந்த், அபிமன்யூ சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தை கப்பல் படத்தின் இயக்குனரான கார்த்திக் ஜி க்ரிஷ் இயக்கியுள்ளார்.பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.

we-r-hiring

படப்பிடிப்பு நிறைவடைந்து நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த இப்படம் கடந்த ஜூன் 9ஆம் தேதி திரையிடப்பட்டது.

காமெடி கலந்த ஆக்சன் திரைப்படமாக வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.இந்நிலையில் இந்த படம் வருகின்ற ஜூலை 7ஆம் தேதி நெட்ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ