spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் புதிய சாதனை படைத்த விராட் கோலி!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் புதிய சாதனை படைத்த விராட் கோலி!

-

- Advertisement -

 

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் புதிய சாதனை படைத்த விராட் கோலி!

we-r-hiring

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி தனது 8- வது சதத்தைப் பதிவுச் செய்துள்ளார். தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய விராட் கோலி இறுதியில் அதிரடியாக விளையாடி சதம் அடித்துள்ளார்.

வெற்றி கணக்கை தொடங்குமா மும்பை – டெல்லி அணியுடன் இன்று மோதல்!

டி20 கிரிக்கெட் போட்டியில் ஒட்டுமொத்தமாக விராட் கோலி அடித்த 8- வது சதம் இது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இந்தாண்டு சதம் அடித்த முதல் வீரரானார் விராட் கோலி. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் சதம் அடிக்க அதிக பந்துகள் எடுத்துக் கொண்டவர்களில் மணீஷ் பாண்டே உடன் விராட் கோலி இணைந்திருக்கிறார்.

மற்றொரு ஆட்டத்தில் லக்னோvsகுஜராத் அணிகள் பலப்பரீட்சை!

இருவரும் 67 பந்துகளில் சதமடித்துள்ளனர். ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அதிகபட்சமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் 18 முறை சதமடித்துள்ளனர். அதில் 8 சதங்கள் விராட் கோலி அடித்தவை ஆகும். ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அதிகம் சதமடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் விராட் கோலி இருக்கும் நிலையில், அடுத்த இடத்தில் கிறிஸ் கெயில் உள்ளார்.

MUST READ