Tag: தமிழ் நாடு

தொழில் உற்பத்தியில் மிகப் பெரிய வளர்ச்சி – இந்திய மாநிலங்களிலேயே தமிழகம் முதலிடம்

திமுக ஆட்சியில் தமிழக தொழிற்சாலைகளில் ரூ.9.65 லட்சம் கோடி மதிப்புள்ள பொருட்களை உற்பத்தி செய்து இந்திய மாநிலங்களிலேயே தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள 2024- 2025-ஆம் ஆண்டுக்கான புள்ளிவிவரங்கள் அடிப்படையில் தமிழ்நாடு...

பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும் தான் மகாராஷ்டிர முதலமைச்சரின் வேலையா? – முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

பா.ஜ.க. எம்.எல்.ஏ -வைத் தேர்ந்தெடுத்தால்தான் மதுரைக்கு மெட்ரோ தருவோம் என்று பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும்தான் மகாராஷ்டிர முதலமைச்சரின் வேலையா? என முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்  வெளியிட்டுள்ள...

அதிகார மமதையில் அப்பாவி மக்களுக்கு நிகழும் கொடுமைகள் ஒழிக்கப்பட வேண்டும் – கமலஹாசன் எம்.பி

சாத்தான்குளத்தில் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. சட்டத்தை அறிந்தவர்கள், பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்புக் கொண்டவர்கள் சிறிதளவும் ஈவிரக்கமின்றிச் செய்த கொடுமைகளை அறிகையில் நெஞ்சம் பதைக்கிறது என...

“இல்லத்தரசி கூப்பன் திட்டம்“ எட்டுத்திக்கும் எதிரொலிக்கப் போகிறது – அமைச்சர் கீதா ஜீவன்

இல்லத்தரசி கூப்பன் என்பது திட்டம் மட்டுமல்ல; உள்ளூர் வணிகத்தைப் பெருக்கும் ஸ்மார்ட் பொருளாதாரக் காரணி என அமைச்சர் கீதா ஜீவன் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பேசப்படும் முக்கிய விஷயங்களைப் பட்டியல்...

எடப்பாடி பழனிச்சாமிக்கு வைகோ சவுக்கடி!

நரேந்திர மோடியின் நிரந்தர கொத்தடிமையான எடப்பாடி பழனிச்சாமி ஆலகால நஞ்சை கக்கியிருக்கிறார். இமை கண்ணைக் காப்பதைப் போல கலைஞரை பாதுகாத்த தி.மு.கழகத் தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்கள் மீது அக்கிரமமான அயோக்கியத்தனமான அபாண்டப்...

மாணவிகள் உயர்கல்வியை தொடரவே உயர்கல்வி உறுதித் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது – உயர் நீதிமன்றம் கருத்து

அரசு பள்ளி மாணவிகள் உயர் கல்வியில் சேரக்கூடிய எண்ணிக்கையை அதிகரிக்கவே திருமண உதவித் திட்டம் உயர் கல்வி உறுதித் திட்டமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.அரசு வகுக்கும் கொள்கைகளின் பலன்களை பரிசோதிக்கும்படி...