Tag: தமிழ் நாடு
2026 சட்டமன்ற தேர்தலுக்கு திமுக தயார்..!! கூட்டணியில் இணையும் புதிய கட்சி… முதல்வர் நச் பதில்…
’ஓரணியில் தமிழ்நாடு’ என்னும் உறுப்பினர் சேர்க்கைக்கான பரப்புரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “திராவிட முன்னேற்றக் கழக அரசியல் வரலாற்றில் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் வரலாற்றிலும் மிக முக்கியமான...
திருப்புவனம் அஜித்குமார் வழக்கில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து தீர்ப்பு வழங்கவேண்டும்- தவெக தலைவர் கோரிக்கை
திருப்புவனம் அஜித்குமார் காவல் மரண வழக்கில் உயர்நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில், சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்தி விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என தவெக தலைவா் விஜய் கோாியுள்ளாா்.மேலும், இது...
இரட்டை வேட முதல்வர் ஆட்சியில் நியாயம் கிடைக்காது-அன்புமணி ஆவேசம்
இரட்டை வேட முதல்வர் ஆட்சியில் நியாயம் கிடைக்காது என்றும் திருப்புவனம் காவல்நிலைய கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளாா்.மேலும், இது குறித்து...
அன்புமணி ஆதரவாளர்கள் என்னை மிரட்டுகிறார்கள்! சேலம் எம் எல் ஏ பகீர் குற்றச்சாட்டு!
திண்டிவனம் தைலாபுரம் இல்லத்தில் மருத்துவர் ராம்தாஸை சந்தித்த பின்பு, சேலம் பாமக எம் எல் ஏ அருள் சன் நியூஸ் சேனலுக்கு பேட்டி அளித்தாா்.அதில், மகளிர் மாநாடு பூம்புகாரில் ஆகஸ்ட் 10 ஆம்...
172 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார்
மருத்துவ பணியாளர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 172 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைச் சாா்பில் மருத்துவ...
பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்பது வதந்தி… உண்மை சரிப்பார்ப்பகம்
ஓய்வூதியம் பெறும் பத்திரிகையாளர்கள் அரசு நிகழ்ச்சிக்கு வரத்தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் விதியை மீறி அரசு நிகழ்ச்சிக்கு வரும் பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்றும் தகவல் வெளியானது வதந்தி என உண்மை சரிப்பார்ப்பகம் தெரிவித்துள்ளது.செய்தித்...