Tag: தமிழ் நாடு

41 பேரை கொன்று குவித்த விஜயின் பின்னால் செல்வது ஏன்? – காட்வின் ரூபஸ் புனித சவேரியார் ஆவேசம்

கரூரில் 41 பேரை கொன்று குவித்த விஜயின் பின்னால் செல்வது ஏன்? என பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரி முதல்வர் காட்வின் ரூபஸ் தெரிவித்துள்ளாா்.கரூரில் விஜய் பங்கேற்ற தமிழக வெற்றிக் கழகப் பரப்புரைக்...

செவிலியரின் பணி நிரந்தர கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்தி வரும் செவிலியரின் கோரிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு செவி சாய்க்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து மனிதநேய மக்கள் கட்சியின்...

எலுமிச்சை பழங்களின் விலை கடும் சரிவு – விவசாயிகள் கவலை

எலுமிச்சை பழங்களின் வரத்து அதிகரித்துள்ளதால், சந்தைகளில் அதன் விலை கடுமையாக சரிந்துள்ளது.ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து எலுமிச்சை வரத்து அதிகரித்துள்ளதால், சந்தைகளில் எலுமிச்சை பழங்களின் விலை கடுமையாக சரிந்துள்ளது. கோடைக்காலத்திற்கு...

ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்

ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என ஒன்றிய அரசுக்கு எடப்பாடி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அ.தி.மு.க பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும், வேலைவாய்ப்புகளை...

ரூ.17.82 கோடியில் 68 நூலகக் கட்டடங்களை முதல்வர் திறந்து வைத்தார்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.17.82 கோடியில் கட்டப்பட்டுள்ள 68 நூலகக் கட்டடங்களை திறந்து வைத்தார்.கடலூர், தஞ்சை, நாகையில் ரூ.1.9 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 3 கிளை நூலகக் கட்டடங்கள் தமிழக முதலமைச்சர்...

மாமல்லபுரத்திற்கு குவிந்த சுற்றுலா பயணிகள்!! கடும் போக்குவரத்து நெரிசல்!!

வார இறுதி நாட்கள் என்பதால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்திற்கு, ஏராளமானோா் வருகை புரிந்தனா்.மாமல்லபுரத்திற்கு, வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்கள்...